புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (21:11 IST)

பிரபல நடிகையின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. வைரல் போட்டோ

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரான் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் கடந்த ஆண்டுன் மார்ச்சில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பிறகு நடிகர் ரஞ்சித் இயக்கும் ஒரு புதிய படத்திற்காக தனது உடலைக் கட்டுமஸ்தான மெருகேற்றி வந்தார் ஆர்யா.

அதே சமயம் தனது  காதல் மனைவியடன் அவர் இணைந்து நடித்த டெடி என்ற படம் கொரொனா காலம் முடிந்து திரைக்கு வருகிறது.

இந்நிலையில், நேற்று தனது 23 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், நேற்று எனக்கு சிறந்த நாளாக அமைந்தது. எனக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.