நிர்வாணமாக ஓடிய பிரபல நடிகர் மீது வழக்குப் பதிவு !

Milind Usha Soman
Sinoj| Last Modified சனி, 7 நவம்பர் 2020 (17:36 IST)

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் மிலிந்த் சோமன். இவர் பையா, பச்சைக் கிளி முத்துச்சரம் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் தனது 55 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது காதல் மனைவி அங்கிதாவுடன் கோவாவுக்குச் சென்றிருந்தார்.


அங்கு தனது பிறந்தமேனியுடன் இருக்கும் புகைப்படத்தை
தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ’’ஹேப்பி பர்த்தே டு மீ’’ என்று தனக்குத்தானே பதிவிட்டு, இப்புகைப்படத்தை எடுத்த எனது மனைவிக்கு நன்றி எனத் தெரிவித்திருந்தார்.
இதில் மேலும் படிக்கவும் :