பிக்பாஸ் கொண்டாட்டம்: மீண்டும் கூடிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் கொண்டாட்டம்: மீண்டும் கூடிய போட்டியாளர்கள்
siva| Last Modified புதன், 27 ஜனவரி 2021 (07:36 IST)
பிக்பாஸ் கொண்டாட்டம்: மீண்டும் கூடிய போட்டியாளர்கள்
105 நாட்களில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது என்பதும் இந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி வெற்றி பெற்றார் என்பதும் இரண்டாவது இடத்தை பாலாஜி பிடித்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஒவ்வொரு சீசன் முடிந்த பிறகும் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று முடிந்துள்ளது

வின்னர் ஆரி, ரன்னர் பாலாஜி உட்பட அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் இடையே போட்டியாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர் என்பதும் அந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ஆரி, அனிதா மற்றும் சனம்ஷெட்டி ஆகிய மூவரும் உள்ள புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது இந்தப் படத்துக்கு இரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :