வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (15:20 IST)

"கவின் - அபிராமியின் காதலால் கடுப்பாகி ***தா' ன்னு மோசமாக திட்டிய கவினின் நெருங்கிய நண்பர்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே சண்டைக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமின்றி சூடுபிடித்து வருகின்றது.    


 
அந்தவகையில் காதல் ஜோடி புறாக்களாக ஓவியா - ஆரவ்வின் டுத்த இடத்தை கவின் - அபிராமி பிடித்துள்ளனர். நேற்றைய எபிசோட் ஒளிபரப்பட்டதிலிருந்தே சமூகவலைத்தளங்கள் முழுக்க கவின் அபிராமியின் காதல் அவதாரமெடுத்து வருகிறது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டாவது நாளிலே காதலை என நெட்டிஸஸ் பலரும் அவர்களை கலாய்த்து மீம்ஸ்களை கலாய்த்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது கவினின் நெருங்கிய நண்பரும் அருவி படத்தின் நடிகருமான பிரதீப் ஆண்டனி கவினின் புதிய காதலை கண்டு பேஸ்புக்கில் மோசமாக திட்டி பதிவிட்டுள்ளார். 


 
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அபிராமி- கவின் காதலை கண்ட  பிரதீப் கடுப்பாகி தனது முகநூலில் கவினை கெட்ட வார்த்தையில் மோசமாக திட்டியுள்ளார். மேலும் உடனடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க என்று நட்புரீதியாக பங்கமாக கலாய்த்துள்ளார் பிரதீப். இதனை கண்ட மற்ற நண்பர்கள் ’கவின் அப்படி எல்லாம் எளிதில் விழ மாட்டான்" என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.