வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (18:30 IST)

'பீஸ்ட்’ செகண்ட் சிங்கிள் பாடல்: இணையத்தில் வைரல்!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’  சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
 
விஜய் பாடிய இந்த பாடலை கார்த்திக் என்பவர் எழுதியுள்ளார் என்பதும் அனிருத் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜானி மாஸ்டர் மிக அபாரமான நடன இயக்கத்தில் உருவாகி இந்த பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே போட்டி போட்டு நடனம் ஆடி உள்ளார் என்பதை இந்த பாடலை பார்க்கும்போது தெரிகிறது
 
இந்த பாடல் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது
 
ராவம்மா ஏ ராவம்மா 
#ஜாலியோஜிம்கானா 
ராசம்மா ஏ ராசம்மா 
கேட்டுக்க ஏ கானா ! 
 
ராவம்மா ஏ ராவம்மா 
ஜாலியோ ஜிம்கானோ
ராசம்மா ஏ ராசம்மா 
சொன்னது சர்தானா ?
சர்தானா ? சர்தாம்ப்பா ?
 
ரெண்டுல ஒண்ணு பாக்கலாம், நிக்கிறியா தெம்பா
எப்பவும் லைஃப் திரும்பலாம் நம்புறியா நண்பா
யாரு இங்கே வந்தாலும் பயமுறுத்தி பார்த்தாலும்
அசராம சிரிச்சா அவன் ஒதுங்கி போவாண்டா
அத்தனையும் போனாலும் எம்ப்டியாக நின்னாலும்
பதறாம இருந்தா பீஸ்ட்டு நீதாண்டா