’’பீஸ்ட் ’’பட சண்டைக்காட்சி...முக்கிய அப்டேட்
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வரும் நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், பீஸ்ட் பட சண்டைக்காட்சி ஷூட்டிங்கிற்கு டில்டா ரிக்கை உபயோகிப்பதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமாராக்களைவிட இது சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.