திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (11:14 IST)

பரீட்சைக்கு தயாரா? பாகுபலி டீம் நகைசுவை வீடியோ!!

பாகுபலி படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டி பல சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது பாகுபலி டீம் எப்படி படத்திற்கு தயாராகினார்கள் என்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


 
 
ராஜமெளலி, பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்தியராஜ், நாசர் மற்றும் பல கலைஞர்கள் பாகுபலி படத்திற்காக எவ்வாறு தயாரானார்கள் என இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
 
இதனை சற்று வித்தியாசமாக பரீட்சைக்கு தயாராக என்னனென்ன செய்ய வேண்டும் என்பது போன்ற நோக்கத்தில் இதனை மாற்றி வைரலாகியுள்ளனர்.
 
இதோ அந்த வீடியோ...