ஜி வி பிரகாஷ் படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!
ஜி வி பிரகாஷ் நடித்த பேச்சிலர் படத்தின் ஓடிடி ரிலீஸ் சோனி லிவ் தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் மிகவும் பிசியானவர் ஜீவி பிரகாஷ்குமார் என்றால் அது மிகையில்லை இசையமைப்பது மட்டும் என்ற திரைப் படங்களில் ஹீரோவாகவும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சிலர் திரைப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனால் படத்தின் பாடல்கள் மற்றும் கதாநாயகி ஆகியோர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலிஸ் உரிமையை பெற்றுள்ள சோனி லிவ் நிறுவனம் நாளை படத்தை ரிலீஸ் செய்கிறது.