திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (14:44 IST)

அட்லி-ஷாருக்கான் படம் டிராப்பா? பாலிவுட்டில் பரபரப்பு!

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த லயன் என்ற திரைப்படம் டிராப் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
லயன் படத்திற்காக கொடுத்த கால்ஷீட், அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஷாருக்கானின் மகன் சிறைக்கு செல்ல வேண்டி வந்ததால் அது குறித்த பணிகள் இருந்ததால் சாருக்கான் படப்பிடிப்புக்கு பயன்படுத்தவில்லை
 
இந்த நிலையில் ஷாருக்கான் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கி விட்டதாகவும் அட்லீ படத்தை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது எனவே அட்லி ஷாருக்கான் திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி பாலிவுட்டில் ஒரு மார்க்கெட்டை பிடிக்கலாம் என்று காத்திருந்த நயன்தாராவுக்கும் இந்த தகவல் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக கூறப்படுகிறது