1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (13:09 IST)

முட்டை உடைச்சது யாரு...? ராட்சசி அர்ச்சனாவை உண்டு இல்லனு பண்ணிய சோம்!

பிக்பாஸ் வீடு இறுதி நாட்களை நெருங்க நெருங்க தான் போட்டி, பொறாமை, சண்டை, வாக்குவாதம் என அவரவர் விளையாட்டை ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வெறித்தனமாக விளையாடி வருகின்றனர். 
 
இந்த டாஸ்கில் சோம் முட்டையை உடைத்துவிட்டதாக கூறி அர்ச்சனா ஆக்ரோஷமாக கத்தி சண்டையிடுகிறார். அவரோ நான் வலது கையில் தான் பிடித்தேன். என்னால் எப்படி உடைக்க முடியும் என கூச்சலிட்டு கத்துகிறார். மண்ணப்பூரணி இன்னிக்கு சம்பவம் இருக்குனு சொல்லீச்சே... இது தான் அந்த தரமான சம்பவம் போல. இப்படி முட்டை கிட்டயும் உங்க அன்பை காட்டி கட்டி பிடித்து உடைச்சிட்டிங்களோ..!
 
சோமுக்கு மட்டும் ஒன்னு சொல்லிக்கிறோம்.... உன்னை ஹவுஸ் மேட்ஸே அர்ச்சனாவோட பப்பெட்ன்னு சொன்னப்போ நீ ஒத்துக்கல. ஆனால், இப்போ அர்ச்சனாவே உன்னை இந்த அதட்டு அதட்டி திட்டுறாங்க? இனியாவது சூடு சொரணை வந்து பொங்கி எழுப்பா. இல்லைனா அர்ச்சனா இன்னும் கேவலமா உன்னை நடத்துவாங்க.  கேமை கேமா பார்க்கணும்... நோக்கு புரிஞ்சுதோன்னோ...!