1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (11:59 IST)

BACK போஸ் பயங்கரமா இருக்கு... BODY ஷேப்பு காட்டி இழுக்கும் அனுபமா!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட லேட்டஸ்ட் மிரர் போட்டோஸ்! 
 
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. 
இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் அதர்வாவுடன் தள்ளிபோகாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். 
தெலுங்கு, தமிழ், கன்னட படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது அழகழகான போட்டோக்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது சேலையில் கச்சிதமான உடல் அழகை காட்டி கவர்ந்திழுத்துள்ளார்.