புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 18 செப்டம்பர் 2021 (16:24 IST)

அமைரா தஸ்தூரின் ஸ்டைலிஷ் ஹாட் புகைப்படங்கள் – வைரல் ஹிட்

நடிகை அமைரா தஸ்தூர் நடத்தி வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்து பெரும் பிரபலமானார். பின்னர் ஜாக்கி சான் படத்தில் நடித்து உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.

தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.