புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2019 (16:37 IST)

நடுக்கடலில் தலைகீழாக தொங்கும் அமலா பால் - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 



 
கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த "ஆடை" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றிருந்தது. இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்திடுவார். 


 
அந்த வகையில் தற்போது பீச் ஓரம் உள்ள  ஊஞ்சலில் தலைகீழாக தொங்கி விளையாடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.