புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (16:44 IST)

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த “புட்ட பொம்மா” முழுப்பாடல் இதோ..

சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காக இருந்த, ”அலா வைகுந்தபுரமலோ” திரைப்படத்தில் இடம்பெற்ற ”புட்ட பொம்மா” பாடல் முழு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் அலா வைகுந்தபுரமலோ. இத்திரைப்படத்தில் “புட்டபொம்மா” என்ற பாடலின் புரோமோ வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. குறிப்பாக “புட்டபொம்மா” என்ற வரி வரும்போது அல்லு அர்ஜூன் ஆடுகிற ஸ்டெப்பை பலரும் டிக் டாக்கில் ஆடி பதிவேற்றினர்.

இதன் முழு வீடியோ பாடல் எப்போது வெளிவரும் என பலரும் காத்திருந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ளது.