வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (13:06 IST)

ஆபத்தான இடத்தில் படகு ஓட்டும் அஜித் - வைரல் வீடியோ

கோவாவின் ரிஸ்க்கான இடத்தில் அஜித் படகு ஓட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
நடிகர் அஜித் சினிமாவில் மட்டும் தன் கவனத்தை செலுத்தாமல் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுவதை அவ்வளவு விரும்புவார். அவ்வப்போது  வெளியிடங்களுக்கு  ட்ரிப் அடித்து மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வருவார். அந்த வகையில் இந்த முறை அவர் அடித்த ட்ரிப் கோவா.
 
இந்நிலையில் கோவாவின் ஆபத்தான மற்றும் செங்குத்தான ஒரு மலை பாறைக்கு அடியில் படகு ஒட்டி செல்கிறார் அஜித்.  அவருடன் மனைவி ஷாலினியும் அமர்ந்துள்ளார்.
 
இதுவரை பைக் ரேஸ் , கார் ரேஸ் என தனித்திறமையை கட்டிய அஜித் இப்போது ரிஸ்க்கான இடத்தில் படகு ஒட்டியிருப்பது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
 கோவாவில் இருந்து சென்னைக்கு கிளம்பும் அஜித்-ஷாலினி அவரது மகன் ஆத்விக் ஆகியோர் இருக்கும் வீடியோ ரசிகர்களை வெளியிடப்பட்டுள்ளது.