செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (20:54 IST)

தாய்லாந்து தாய் மசாஜ் செய்த வனிதா - படுக்கையில் வெளியிட்ட புகைப்படம்!

நடிகை வனிதா விஜயகுமார் நட்சத்திர செலபிரிட்டி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் அவர் சர்ச்சைகளிலே மக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படுபவர். அவரது தந்தை விஜய்குமாருடன் சொத்து தகராறில் நடுரோட்டில் சண்டையிட்டு பிரபலமானார். 
 
அந்த சர்ச்சையின் மூலம் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பே கிடைத்தது என்று சொல்லலாம். மேலும், தொடர் திருமணம், விவாகரத்து, புதிய தாம்பத்திய உறவு என பெரும் சர்ச்சைக்குள்ளான பெண்ணாக மக்களால் பார்க்கப்படும் வனிதா எதையேனும் செய்து விமர்சனத்திற்குள்ளாவதை வழக்கமான ஒன்றாக வைத்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது பார்லரில் தன் முக அழகை கூட்ட spa & salon Thailand என்ற இடத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், காலம் போன காலத்துல உனக்கு எதுக்கு இதெல்லாம் என கிண்டலடித்து வருகின்றனர். மேலும், தாய்லாந்துக்கு தாய் மசாஜ் பண்ண போயிட்டியாமா? என ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர்.