1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 20 மார்ச் 2020 (12:49 IST)

டாப்லெஸில் டாப் ஆங்கில் செல்ஃபி - உடல் அங்கத்தை குறித்து உலகத்துக்கே சொன்ன ஸ்ரீரெட்டி!

கடந்த ஆண்டு கோலிவுட், டோலிவுட்டில் உள்ள பல முன்னணி நடிகர்கள் மீது சரமாரியான பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியதுடன், அரை நிர்வாண போராட்டத்தை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தான்  தான்  நடிகை ஸ்ரீ ரெட்டி.  
 
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.
 
இதற்கிடையில்  சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஸ்ரீ ரெட்டி தற்போது தனது முகநூல் பக்கத்தில் உள்ளாடை  அணிந்துகொண்டு எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு  " இது செயற்கையாக வந்தது இல்லை எனது உடற்பயிற்சி மூலம் மெருகேற்றப்பட்டது என தனது உடல் அங்கத்தை குறித்து பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.