செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (16:08 IST)

புஷ்பா காமெடி புகழ் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் மூலம் பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. ரேஷ்மா நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். அதை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. இடையே சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.