திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 15 மே 2023 (13:54 IST)

நடிகை ரைசா வில்சனின் அட்டகாசமான போட்டோஷுட் புகைப்படங்கள்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். மேலும் அவர் சமூகவலைதளங்களில் பிரபலமாகவும் ஆரம்பித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்களின் எண்ணிக்கை குறைந்தது. கடந்த பேஷியல் செய்து செய்த நிலையில் திடீரென தனது முகம் வீங்கி விட்டதாகவும் இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்கு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார்.

இப்போது பிரச்சனைகள் முடிந்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது பிகினி ட்ரஸ் அணிந்து கடற்கரையில் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza (@raizawilson)