1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 27 ஜனவரி 2022 (11:33 IST)

மெத்தை சூடேருது... படுக்கையறையில் பாதி கழட்டி போட்டு காட்டிய ஓவியா!

பிரபல தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் தன்னுடைய குணத்தாலும் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது உற்சாகமாகவும், நடனமாடியும் சிரித்தபடி இருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 
பிக்பாஸ் மூலம் அதிக புகழ் அடைந்த முதல் நபர் என்றால் அது ஓவியாதான். அந்த சீசனில் டைட்டிலில் வெற்றி பெற்ற ஆரவ்வைக் கூட மறந்துவிட்டார்கள். ரசிகர்கள் ஓவியாவை இன்னமும் அதே கியூட்னஸுடன் ரசித்து வருகின்றனர். 

இதற்கிடையில் 90ml என்ற சர்ச்சையான படத்தில் நடித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று பெயரை கெடுத்துக்கொண்டார். இருந்தும் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் எப்போதும் போலவே ஜாலியாக இருந்தும் வரும் ஓவியா தற்போது படுக்கையறையில் சட்டை பட்டனை கழட்டி போட்டு அறையும் குறையுமாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார்.