மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் நடிகை அனுஷ்கா!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர், விஜய், அனுஷ்கா, கார்த்தி, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்ட்களுடன் நடித்திருந்தார்.
இந்த நிலையில், பாகுபலி படத்திற்குப் பின் அவர் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். அப்போது, அவருக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுப்பு வெளியானது.
ஆனால், இதுகுறித்து அவர் எந்தத் தகவலும் கூறவில்லை. இந்த நிலையில், ஒரு பிரபல தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தில் அனுஷ்கா முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளார் அனுஷ்கா, தன் இழந்த மார்க்கெட்டை அவர் மீண்டும் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.