1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (18:12 IST)

கல்யாண கலை வந்துடுச்சே... பளபளன்னு ஜொலிக்கும் அஞ்சலி!

கல்யாண கலை வந்துடுச்சே... பளபளன்னு ஜொலிக்கும் அஞ்சலி!
 
நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்!
 
ஆந்திராவை பூர்விகமாக கொண்டவரான நடிகை அஞ்சலி கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 
 
இதற்க்கிடையில் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய் காதலித்து இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் பிரேக்கப் செய்தார். 
தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். அஞ்சலி விரைவில் திருமணம் செய்யப்போவதாக உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு வருடப்பிறப்பின் போது எடுத்துக்கொண்ட அழகான போட்டோக்களை வெளியிட அஞ்சலிக்கு கல்யாண கலை வந்துவிட்டதாக ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.