ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (17:18 IST)

Salt N' Pepper லுக்கில் மாதவன்... தல அஜித்தையே Beat பண்ணிடுவாரு போல!

நடிகர் மாதவனின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
 
மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் அறிமுகம் ஆனவர் மாதவன். அதன்பின், பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் பல  ஹிட் படங்களைக் கொடுத்து, பாலிவுட்டிலும் கால்பதித்து சாதித்தார்.
 
கடைசியாக ராக்கெட்ரி படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியை தழுவியது. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தும் மாதவன் தற்போது அஜித்தை போன்று Salt N' Pepper லுக்கில் மாஸாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.