பாடகி சுச்சி கணவரா இது...? யாரடி நீ மோகினி'ல எப்படி இருந்தாரு - இப்போ பாருங்க!
ஆர்ஜேவாக தனது கேரியரை துவங்கிய சுசித்ரா பாடகியாக அவதாரமெடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் மொத்தமாக நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
இருந்தும் இவர் பிரபலமாகியது என்னவோ நடிகர், நடிகைகளின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை இவரது பெயரில் வெளியாகி பேமஸ் ஆனது தான்.
சுசித்ராவை போலவே அவரது கணவர் கார்த்திக் குமார் பலருக்கும் தெரிந்தவர் தான். இவர் நயன்தராவின் யாரடி நீ மோகினி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் இணையத்தில் வைரலாகி வருகிறார்.