வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (11:10 IST)

அஜித்தா!! அந்த மனுசன் அத செய்யவே மாட்டாரே.. பிரபல நடிகை ஓப்பன் டாக்

நடிகர் அஜித் பற்றி பிரபல நடிகை தேவிப்பிரியா கூறியிருப்பது பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது.
 
பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா பல சீரியல்களில் நடித்துள்ளார் நடித்தும் வருகிறார். காலம் காலமாக வில்லி கேரக்டருக்கு இவர் தான் ஆப்ட்டான நடிகை என்றே கூறலாம். பல சீரியல்களில் வில்லியாக நடித்து மக்களிடையே தனிப்பெயரை எடுத்திருக்கிறார். இவர் ஒரு டப்பிங் ஆட்டிஸ்டும் கூட.
 
இந்நிலையில் தனியார் நிறுனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், அஜித் பற்றி கேட்டதற்கு வியந்துபோன தேவிப்பிரியா, அஜித்தா, அவர் ஒரு வெள்ளை சாக்லேட். மூஞ்சிய மட்டும் கழுவிட்டு நடிக்க வந்துடுவாரு, மேக்கப்பே போடாமல் நடிப்பார் என கூறினார். அவரை மாதிரி நடிக்க சான்ஸே இல்லை என ஆரவாரமாய் கூறினார்.