செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2019 (15:02 IST)

2019 International Vettri Vizha : ஜெயம் ரவி, ஆர்ஜே பாலாஜிக்கு விருது வழங்கிய முதல்வர்!

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் 2019-ம் ஆண்டில் வெளியான எல்.கே.ஜி, கோமாளி, பப்பி ஆகிய மூன்று படங்களும் மக்களின் பேராதரவு பெற்று வெற்றிப் படங்களாக அமைந்தது. அதனை கொண்டாடும் வகையில் நேற்று சென்னை  இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெற்றி விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிகர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha 

2019 International Vettri Vizha