புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 18 ஏப்ரல் 2022 (19:24 IST)

டாஸ் வென்ற கொல்கத்தா அணி எடுத்த அதிரடி முடிவு!

kkr vs rr
டாஸ் வென்ற கொல்கத்தா அணி எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரின் 30வது போட்டி இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது 
 
இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்தார்.
 
இதனையடுத்து ராஜஸ்தான் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்யும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதுவரை விளையாடிய போட்டிகளில் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் மூன்றில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது
 
அதே போல் ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் மூன்றில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.