புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 25 மே 2020 (17:55 IST)

திடீரென மறையும் பிரபல கிரிக்கெட் வீரர்… வைரல் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருப்பவர்.

இவர் தனத் சமூக வலைதளக் கணக்குகளில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.  உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரொனாவால்   பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில், கிரிக்கெட் விளையாட்டு நட்சத்திரங்களும்   சினிமா பிரபலங்களும் அவ்வப்போது வீடியொக்களும் புகைப்படங்களும் பேட்டிகளும் வெளியிடு தங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் டேவிட் வார்னர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவில் அவர் கிரிக்கெட் மட்டையை வைத்து  கொண்டுள்ளார்.அப்போது யாரோ வருவது போன்ற குரல எழுப்பும்போது, தனது மட்டையை தலை மீது வைக்கிறார்.உடனே அவர் மறைவது போன்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.