ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 20 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது, அந்த அணியின் ஹெட்மையர் 59 ரன்கள் அடித்தார்
இதனையடுத்து 166 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
இந்த நிலையில் இன்று ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது.