புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (10:36 IST)

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்படும் முன்னாள் கேப்டன்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அரையிறுதி போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மந்தமாக உள்ளன.

டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளிடமும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளையும் வென்றால் கூட அந்த அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

இந்நிலையில் அணியை வலுப்படுத்தும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். இது அணிக்கு புத்துணர்ச்சி ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.