திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (07:40 IST)

ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்கள் பட்டியல் இதோ..!

Thala Dhoni
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த போட்டி போட்டியிலிருந்து இந்த ஆண்டு வரை கோப்பையை வென்ற கேப்டன் குறித்த பட்டியலை தற்போது பார்ப்போம்.
 
2008 - வார்னே
2009 - கில்கிறிஸ்ட்
2010 - தோனி
2011 - தோனி
2012 - காம்பீர்
2013 - ரோஹித் சர்மா
2014 - காம்பீர்
2015 - ரோஹித் சர்மா
2016 - வார்னர்
2017 - ரோஹித் சர்மா
2018 - தோனி
2019 - ரோஹித் சர்மா
2020 - ரோஹித் சர்மா
2021 - தோனி
2022 - ஹர்திக் பாண்ட்யா
2023 - தோனி
 
இந்த பட்டியலில் தல தோனி தலைமையில் சிஎஸ்கே அணி, 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva