புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (11:45 IST)

அயர்லாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்!

அயர்லாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை கிரிக்கெட் அணியுடன் விளையாடி வருகிறது என்பதும் ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மார்ச் 4-ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் ஜூன் மாதம் இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் அதற்கு முன்பே இந்திய அணி அயர்லாந்து சென்று 2 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது
 
அயர்லாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது