புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (08:01 IST)

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் போட்டி: இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது
 
நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் 177 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். அதேபோல் சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது