என்னை முட்டாள் ஆக்கியவர் அவர் தான் - விராட் கோலி’’ஓபன் டாக் ‘’

viray kohli
sinoj| Last Updated: செவ்வாய், 19 மே 2020 (23:32 IST)
 

சமீபத்தில் ஒரு ஆன்லைன் யூடியுப் சேனலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரேக் சேப்பல் தற்போதைய 3 வடிவங்களிலும் ( ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டி) ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகிய நால்வர்களில் கோலியே சிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார்.

அவரது சாதனை அபாரமாக உள்ளது என மனம் திறந்து பாராட்டி புகழ்ந்துள்ள சேப்பல், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய கோலி அதைத் தனது கேப்டன்சியை தகுதிப்படுத்துவதற்காக புத்திசாலித் தனமாக மாற்றிக் கொண்டார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஈஎஸ்பிஎன் கிரிகின்போ என்ற இணையதளத்துக்கு பேட்டியளித்த விராட் கோலி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் சுழற்பந்துவீச்சு ஜாம்பானுமான ஷேன் வார்னே தனது  சுழற்பந்துவீச்சு திறமையால் என்னை முட்டாள் ஆக்கினார். அவரது பந்துவீச்சில் என்னால் அதிக் ரன்கள் அடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :