திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:21 IST)

46 பந்துகளில் சதமடித்த டிவில்லியர்ஸ்… ஆர் சி பி அணிக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரம்!

எமிரேட்ஸில் இப்போது ஐபிஎல் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸில் நடக்கவுள்ள எஞ்சிய போட்டிகளுக்கான அங்கே அணிகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் ஆர் சி பி அணி வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து தங்களுக்குள் மோதினர். அப்போது ஏ அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ் 46 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

அதேபோல பி அணியில் கே எஸ் பரத் என்ற இளம் வீரர் 47 பந்துகளில் 95 ரன்களை சேர்த்து அணியை வெற்றிநடை போடவைத்தார். இதன் மூலம் அவர் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் நுழைய வாய்ப்புள்ளது.