வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (07:44 IST)

புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் சி எஸ்கே!

நேற்றைய வெற்றியின் மூலம் சி எஸ் கே அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த சீசனில் கடைசி அணியாக புள்ளிப்பட்டியலில் இருந்த சி எஸ் கே அணி இந்த ஆண்டு ரசிகர்களை ஏமாற்றாமல் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் ஆர் சி பி அணிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சி எஸ் கே 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.