திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:24 IST)

வாலிபால் விளையாடினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

stalin volley
வாலிபால் விளையாடினார் முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று விழுப்புரம் சமத்துவபுரத்தில் வாலிபால் விளையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை திறந்துவைத்தார் 
 
அதன்பின் சமத்துவபுரத்தில் உள்ள கலைஞர் விளையாட்டு திடலில் வாலிபால் போட்டியையும் அவர் தொடங்கிவைத்தார்
 
விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் முன் அவர் சில நிமிடங்கள் வாலிபால் விளையாடினார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன