1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (20:04 IST)

முதல் போட்டி மும்பையுடன், கடைசி போட்டி பஞ்சாபுடன்: சிஎஸ்கே அணியின் ஷெட்யூல்

சிஎஸ்கே அணியின் ஷெட்யூல்
இம்மாதம் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டி தொடரின் அட்டவணை வெளியானது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் லீக் போட்டிகளில் தேதிகள் குறித்த தகவலை சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது. முதல் போட்டி மும்பை அணியுடனும் கடைசி போட்டி பஞ்சாப் அணியுடனும் சென்னை அணி மோதுகிறது. இதோ முழு தகவல்
 
 
செப்டம்பர் 19: சென்னை vs மும்பை இந்தியன்ஸ் இரவு 7.30
செப்டம்பர் 22: சென்னை vs ராஜஸ்தான் ராயல் இரவு 7.30
செப்டம்பர் 25: சென்னை vs டெல்லி கேபிடல் இரவு 7.30
அக்டோபர் 2: சென்னை vs சன் ரைசர்ஸ் ஐதரபாத் இரவு 7.30
அக்டோபர் 4: சென்னை vs கிங்ஸ் 11 பஞ்சாப் ஐதரபாத் இரவு 7.30
அக்டோபர் 7: சென்னை vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரவு 7.30
அக்டோபர் 10: சென்னை vs ராயல் சேலஞ்ச் பெங்களூர் இரவு 7.30
அக்டோபர் 13: சென்னை vs சன் ரைசர்ஸ் ஐதரபாத் இரவு 7.30
அக்டோபர் 17: சென்னை vs டெல்லி கேபிடல்ஸ் இரவு 7.30
அக்டோபர் 19: சென்னை vs ராயல் ராஜஸ்தான் இரவு 7.30
அக்டோபர் 23: சென்னை vs மும்பை இந்தியன்ஸ் இரவு 7.30
அக்டோபர் 25: சென்னை vs ராயல் சேலஞ்ச் இரவு 3.30
அக்டோபர் 29: சென்னை vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இரவு 7.30
நவம்பர் 1: சென்னை vs கிங்ஸ் 11 பஞ்சாப் இரவு 3.30