செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (20:33 IST)

’’தல’’ தோனி ஒருத்தர் போது…சென்னை கிங்ஸ் ஜெயித்துவிடும் – பிரபல வீரர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும் நடிகருமான சடகோபன் ரமேஷ் தோனியைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சென்னை கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரமும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான தோனி, தற்போது தீவிரமாகப் பயிற்சி செய்து கொண்டு வருகிறார். அதனால் அவரை டி -20 போட்டிகளில் இருந்து விலக்க முடியாது. அத்துடன் அவர் இந்திய அணிக்கு கேபடனாக இருந்து சாதித்தவர். அதனால் இந்த ஐபிஎல் போட்டியில் தோனி அணியினர் வெற்றி பெற வாய்புண்டு எனத்தெரிவித்துள்ளார்.