வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 20 மே 2017 (12:19 IST)

பிரபல தென்னிந்திய நடிகையுடன் டேட்டிங் சென்ற கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார்!!

இந்தியாவில் சினிமா துறைக்கும் கிரிக்கெட்டிற்கும் எதோ தொடர்பு இருக்கும் போல. கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை காதலிப்பது சகஜமாகிவிட்டது.


 
 
தற்போது இதில் புதிதாய் சேர்ந்து இருப்பவர் புவனேஸ்வர் குமார். ஐபிஎல் 2017 சீசனில் அசத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் புவனேஷ்குமாருடன் பிரபல தென்னிந்திய நடிகை டேட்டிங் சென்றுள்ளார். 
 
இதனை புவனேஸ்வர் குமார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த நடிகையின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. விரைவில் கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார்.