1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2016-கண்ணோட்டம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 டிசம்பர் 2016 (16:31 IST)

2016 உலக செய்திகள்: செப்டம்பர், அக்டோபர் நிகழ்வுகள்!!

2016 ஆம் ஆண்டு அரங்கேறிய உலக நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் இதோ....


 
 
# செப்டம்பர் 4: வத்திக்கான் நகரில் நடைபெற்ற விழாவில் திருத்தந்தை பிரான்சிஸ், அன்னை தெரேசாவிற்கு புனிதர் பட்டத்தை வழங்கினார்.
 
# செப்டம்பர் 26: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையே முதல் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம் நடைபெற்றது.
 
# அக்டோபர் 7: குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்க்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் வரத் துவங்கியது.
 
# அக்டோபர் 13: அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர்ரான பாப் டிலான் இலக்கியத்துக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.