ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (22:43 IST)

Young இந்தியன்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

insurance
யூங் இந்தியன்ஸ் கரூர் மற்றும் என் எஸ் என் பொறியியல் கல்லூரியுடன் யுவா எனப்படும் மாணவர் சங்கத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
 
யுவா அமைப்பினால் மாணவர்களுக்கு தொழில்முனைவோராக பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த அமைப்பின் மூலம் யுங் இந்தியன்ஸ் மாணவர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் ஓர் பாலமாக அமையும். 
 
இந்த நிகழ்ச்சியில் young இந்தியன்ஸ் சார்பாக அதன் தலைவர் திரு ராகுல், துணைத் தலைவர் திரு அருண், யுவா ஒருங்கிணைப்பாளர் திரு கார்த்திக், ரமேஷ் மற்றும் என் எஸ் என் கல்லூரி சார்பாக செயலாளர் ஆர்க்கிடெக்ட் நல்லுசாமி, செயல் அறங்காவலர் கௌஷிக் செல்வம் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் சண்முகப்ரியன் கலந்து கொண்டனர்.