தமிழகத்தில் நூல் விலை உயர்வு...தொழிலாளர்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளததால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் இந்த மாதத்திற்காக நூல் விலை கிலோவுல்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதமும் விலை உயர்ந்துள்ளது.