வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 15 நவம்பர் 2021 (19:23 IST)

பொறியியல் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு - அண்ணா பல்கலை

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் எனவும்  இத்தேர்வு குறித்து விரிவான அறிவிப்பு அட்டவணை விரைவில் வெளிவரும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், இண்டர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்துத் தேர்வுகளும் நேரடி எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என தெரிவித்துள்ளது.