செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (23:48 IST)

உலக ஓசோன் தினம்

உலகத்தை சூரிய வெப்பத்தில் இருந்து உயிர்களைப் பாதுகாத்து வருவது வளிமண்டத்தில் உள்ள ஓசோன் படலம் ஆகும்.

புற ஊதாக்கதிர்களை நேரடியாகப் பூமியில் விழாமல் பாதுகாக்கிறது ஓசோன்.  ஆனால், பூமியில் மனிதர்கள் பயன்படுத்தும் ஹைட்ரோ புளோரோ கார்பன்  மற்றும் கார்பண்டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் ஓசோனில் பாதிப்பை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனவே அக்கள் மரம் வளர்த்து மாசுகளை தடுப்போமென விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நாளை உலக ஓசோன் தினம் என்பதால் இதுகுறித்த செய்திகள் பரவலாகி வருகிறது.