வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (18:47 IST)

தேர்தலில் போட்டியிடும் ''விஜய் மக்கள் இயக்கம்'' ...

ஏற்கனவே தமிழகத்தில் ஊராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். வெற்றி பெற்றவர்களை அழைத்து  நடிகர் விஜய் பாராட்டினார்.

இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் வரவுள்ள  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.