ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2017 (17:54 IST)

ஜூலியிடம் ஆக்ரோஷமாக கத்தும் வையாபுரி - வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகிறது.


 

 
இன்று இடம் பெறும் காட்சிகள் என விஜய் தொலைக்காட்சி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது.
 
அதில், வீட்டில் உள்ள வேலைகளை பிரித்துக் கொடுக்கிறார் நடிகர் சக்தி.  அப்போது, க்ளீனிங் செய்யும் வேலை கவிஞர் சினேகனுக்கு வருகிறது. அவர் அதை செய்து கொண்டிருக்க, ஓவியாவும், ஜூலியும் அவரிடம் சென்று, அவர் ஒரு வேலைக்காரர் என கிண்டலடிக்க, சினேகன் கோபமடைகிறார்.
 
அதேபோல், அடுத்த வீடியோவில், ஜூலியின் செய்கையால் எரிச்சலடைந்த நடிகர் வையாபுரி அவரிடம் ஆவேசமாக கத்துவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 
 
இது தொடர்பான முழுமையான விபரங்கள் இன்றைய நிகழ்ச்சியில் இடம் பெறும் எனத்தெரிகிறது.