1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

100வது நாளை நெருங்கும் விலைமாற்றமில்லா பெட்ரோல்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 97 நாட்களாக உயராமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து 94 ஆவது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று முதல் தேர்தல் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது