’இந்து மதம் ’குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லையா - திருமாவளவன்
இந்து மதம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று, வி.சி.க பொதுச்செயலாளர் திருமாவளவன், இந்து மதத்தைச் சேர்ந்த நான், அந்த மதம் சார்ந்து கேள்விகளை எழுப்ப உரிமையில்லா என கேட்டுள்ளார்.
திருமாவளவனின் 5 கேள்விகள் -:
*இந்து மதம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
*கோயில்களில் தாம்பத்ய உறவிகளை காட்டும் சிற்பங்கள் ஏராளமான உள்ளன.
*தேவாலயங்கள், மசூதிகளில் தாம்பத்ய உறவை காட்டும் சிற்பங்கள் உள்ளனவா?
*அசிங்கமான படங்களை, வீட்டு வரவேற்பு அறையில் யாரும் வைக்க மாட்டார்கள்.
*இந்து மதத்தைச் சேர்ந்த எனக்கு, அந்த மதம் சார்ந்து கேள்வி எழுப்ப உரிமை இல்லையா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.