வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 நவம்பர் 2021 (15:36 IST)

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெள்ள பாதிப்பு உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதையடுத்து வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்பதும் வெள்ள பாதிப்பு குறித்த உதவிக்கு முக்கிய எண்களை சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னையை அடுத்து திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கான வெள்ள பாதிப்பு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
 
திருச்சி: 93840 56213
 
நாகப்பட்டினம்: 84386 69800 
 
தஞ்சாவூர்: 1070
 
மயிலாடுதுறை: 04364 222588
 
கள்ளக்குறிச்சி: 04151 228801 
 
புதுச்சேரி: 1077